Wednesday, 18 May 2011

மின்னலாய் வந்தாள்
இதயத்தில் இடியாய்
இறங்கினாள் மேகமாய்
தங்கினாள் கண்னிராய்
கரைந்தாள் தெளிவான
வானமாய் இதயம்
மழைக்காலத்திற்கான
ஏக்கத்தில்...joe

Tuesday, 17 May 2011


கறடு முறடான பாதைகள் பல கடந்து காயங்களோடு உன்னிடம் ஒப்படைத்தால் பொதும் என்கிறது துடிப்பு  மட்டுமெ உள்ள என் இதயம்....joe

Monday, 16 May 2011

love

இடம்மாறிச்சென்றாய் நீ
உனைத்தேடிய என்
பயனங்களின் தூரங்கள்
குறைய குறைய என்
துடிப்புகள் எல்லாம்
இதயம்
சேரத்தோடங்குகிறது ...joe 





என் இரவுகளை திருடிச்சென்றாய் பகல் எல்லாம் உறங்கி இரவில் அழும் மழலையாய்....joe

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...