இரவோடு சன்டையிட்டது
விழிகள்
உறக்கத்திற்காக கெஞசியது
வலிகள்
அடுத்த நாளின்
தொடக்கத்தில்
அவள் உளறினால்
அந்த அடுப்பில பால் இருக்கு குடிச்சிரென்று
குடித்துவிட்டு அவளருகில்
தலைசாய்த்தேன் மீன்டும் மழலையாய்
வலிகள் தொலைந்து
உறக்கத்திற்கான
நிம்மதி தொடங்கியது
தொட்டில் குழந்தையாய்
உறங்கி கிடந்தேன் நான்...!
பசியை தொடர்ந்து
நினைவில்
உணவுக்குமுன்
அவள் தெரிவாள் ஆறாம்அறிவில் அன்பாய்
அம்மா !
காத்திருக்கும் மடியும் தோல்களும்
வீட்டில் கவனிப்பாரற்று கிடக்கும்
தேடி அலைகிறோம்
நம்மை காயபடுத்தும் மடிகளையும்
தோல்களையும்
காரணம் ஒன்றுதான்
வளர்ந்துவிட்டதாய் ஓர் என்னம்
உலகுக்காகத்தான்
உலகிடம் உன்னை யாரேன்ற நிருபிக்கவே உன்னை வளர்த்தார்கள்
உன் இதயத்தை அவர்களிடமிருத்து பிரிக்க அல்ல
என்பது வயதானாலும்
பேற்றோருக்கும் என்றும் தவழும் மழலையே நீ
மறவாதே
உனக்கு தூரோகம் செய்யா மடியும் தோள்களும் வீட்டில்தான்
காத்திருக்கிறது உன் வருகைக்காக.....joe!
வீட்டில் கவனிப்பாரற்று கிடக்கும்
தேடி அலைகிறோம்
நம்மை காயபடுத்தும் மடிகளையும்
தோல்களையும்
காரணம் ஒன்றுதான்
வளர்ந்துவிட்டதாய் ஓர் என்னம்
உலகுக்காகத்தான்
உலகிடம் உன்னை யாரேன்ற நிருபிக்கவே உன்னை வளர்த்தார்கள்
உன் இதயத்தை அவர்களிடமிருத்து பிரிக்க அல்ல
என்பது வயதானாலும்
பேற்றோருக்கும் என்றும் தவழும் மழலையே நீ
மறவாதே
உனக்கு தூரோகம் செய்யா மடியும் தோள்களும் வீட்டில்தான்
காத்திருக்கிறது உன் வருகைக்காக.....joe!
1 comment:
nize....
Post a Comment