Saturday, 4 August 2012

நட்பு...!



ஆயிரம் எதிர்பார்ப்புகளோடு
வாசல் தான்டி 
வந்தான் 
ஆயிரம் கொஞ்சல் கேள்விகள் கேட்கப்பட்டது
கடைசிவரை 
அவன் தேடிவந்த அவன் வயது நட்பு இல்லா ஏமாற்றத்தோடு 
தாயின் தோலில் இடம்மாற்றுகிறான் நட்பை...!


வியர்வை பேதம்பாரா 
கைத்துணி 
நட்பு
கண்ணீரையே அதிகம் துடைக்கும்..!

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...