ஙே....!
Thursday, 9 August 2012
love....!
சின்ன சின்ன
சன்டைகள்தான்
இன்னும் அதிகமாய் காதலிக்க சொல்கிறது அவளை....
தோல்சாய்ந்து நுகர்வாய்
உன் வாசம் மட்டுமே
உள்ளதா
ஏதேனும்
சக்களத்தி
தலை சாய்திருப்பாளா என்று
நானோ உச்சி வகிடில் பிழை திருத்திகொண்டிருப்பேன்...! joe!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
LinkWithin
No comments:
Post a Comment