ஙே....!
Thursday, 6 September 2012
உச்சி வெயிலை
மிஞ்சிவிடும் உன்
பார்வை விழியின்
நரம்பெல்லாம்
நாணி இமைகள் துடியாய்
துடித்து வலியில்
இறுக கட்டிக்கொள்ள
சொல்லும்
காதல் கதிர்வீச்சுக்கள்... ♥ ♥ ♥
1 comment:
thendralsaravanan
said...
யப்பா........செம ஹாட்!
15 October 2012 at 09:00
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
LinkWithin
1 comment:
யப்பா........செம ஹாட்!
Post a Comment