ஙே....!
Thursday, 6 September 2012
இந்திய குடிமகளென
நிருபனமாயிற்று
நெடுநேர
காத்திருப்புக்கு
லஞ்சமாய் நீ கொடுத்த
முத்தத்தில்..! :-)
1 comment:
thendralsaravanan
said...
ஹ ஹ ஹா......செம!
15 October 2012 at 08:59
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
LinkWithin
1 comment:
ஹ ஹ ஹா......செம!
Post a Comment