Tuesday 11 September 2012

மெளனத்தைவிட சிறந்த பதில் சிறந்த மொழி எதுவும் இல்லை..:

பிறந்த குழந்தை பார்க்க நேர்ந்தால் இதயம் ஒழிந்திட
இடம் தேடி அலைகிறது இன்னும் நான் மனிதனாகவில்லை...

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ 

தேவைகள் நிறைவேற
தேவை
கொஞ்சல் மொழி..!

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ 

மெளனமாகவே இருந்துவிட்டாள் நாம் நல்லவர்களாகவே இருப்போம் இதயங்களில் :...
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ 

உறவுகளின் துரோகம்
அதிகம்
வலிப்பதில்லை ஆறுதலுக்கான
வார்த்தைகள்
சட்டென்று வந்துவிடுகறது
இரத்த சொந்தம்...

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ 

மெளனத்தைவிட சிறந்த பதில் சிறந்த மொழி எதுவும் இல்லை..:
                                                                                                ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ 

1 comment:

thendralsaravanan said...

மெளனத்தைவிட சிறந்த பதில் சிறந்த மொழி எதுவும் இல்லை.....ஹும்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...