என்னமோ போங்க...!
மின்சாரம் தொலைந்திருந்த இரவு சாலையில் இருந்து தெரு திருப்பத்தில் சந்தித்தார்கள்
சிறுவனும் 28 வயது நிறம்பிய பெரியவரும்
சற்றுதூரம் நகர்ந்ததும் இருளின் அச்சத்தில் சிறுவன் கேட்டான்
அண்ணா உங்க வீடு எங்க இருக்கு ?
எங்கவீடா அந்த கடைசில இருக்கு உங்க வீடு எங்க இருக்கு?
அடுத்த தெரு அண்ணா .
ஓ எங்க பொயிட்டு வர்ற இந்நேரத்துக்கு?
பாட்டிக்கு கால்ல அடிபட்டு வீங்கிருக்கு
அச்சச்சோ..
அதான் மெடிக்கல்ல மருந்து வாங்கிட்டு வர்றேன்..
சரி என்ன படிக்கிற?
6வதுண்ணா
எத்தனையாவது ரங்க்?
2 8 6 அப்டி எடுப்பேன்
ஏன் முதல் ரங்க் எடுக்கமாட்டியா?
முடியலை
டேய் தம்பி முடியலைன்னு சொல்லாத எப்போதும்
முதல் ரங்க் எடுக்கிறவனுக்கு கொம்பா முளைச்கிருக்கு!
இல்லைண்ணா என் எழுத்து நல்லா இருக்காது அதான்
எழுத எழுத எழுத்து பழகிடும்டா
தோற்றதுக்கு காரணம் தேடாத
நிறைய எழுது தானா சரியாயிடும்
சரிண்ணா..
அப்புறம் இதையும் மனசில் எப்பவும் வைச்சிக்க
என்னண்ணா
உன்னால முடியாதுன்னு நினைக்கவே நினைக்காத முதல் ரங்க் எடுக்கிறவனுக்கும் இதே கால் இதே கைதான்
அவனுக்கு என்று எதுவுமே தனியா கிடையாது எப்பவுமே நினைக்காத அவனால் முடியும் என்னால முடியாதென்று

உன்னால் முடியும் முயற்ச்சியோடு
தோழ்விக்கு காரணம் உன்கிட்டதான் இருக்கும் தேடு சரியா
ம்ம்சரி அண்ணே
கன்டிப்பா நல்லா படிக்கிறேன் முதல் ரங்க் வாங்கிறேன்
வீடு வந்திருச்சு அண்ணே..
ஓகே பை இந்தவழியாதன் டெய்லி போவேன் பார்க்கலாம்...
அந்தசிறுவன் பெயர் தெரியாது பெருசு பெயர் தெரியும் நான்தான் :-)
#சற்று முன் நடந்தது
2 comments:
நல்ல அறிவுரைதான்........என்னமோ போங்க!
நல்ல சொல் ஒன்று போதும்
Post a Comment